Map Graph

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் (Central University of Tamil Nadu இந்திய நாடாளுமன்ற சட்ட எண் 25, மார்ச்சு, 2009-இன்படி நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகத்துக்கு 30-09-2009-ஆம் நாளன்று, தமிழக முதல்வர் மு. கருணாநிதி முன்னிலையில், இந்திய நடுவண் அரசின் அமைச்சர் கபில் சிபல் அடிக்கல் நாட்டினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 55,000 சதுர அடி பரப்பளவில், தற்காலிக வளாகத்தில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் செயல்படுகிறது.

Read article
படிமம்:Logo_Central_University_of_Tamil_Nadu.pngபடிமம்:Cutn_image_17.JPG